மாமல்லபுரம் அருகே பயங்கர விபத்து! மாடு மேய்த்துக்கொண்டிருந்த 5 பெண்கள் பலி!விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீசார் விபத்து ஏற்படுத்தியவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.