தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளுர் விடுமுறை அறிவிப்பு. தூத்துக்குடி தூய பனிமய மாதாபேராலய 439-வது பெருவிழா கடந்த ஜூலை 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக 2வது ஆண்டாக பக்தர்கள் கலந்துகொள்ளாமல் திருவிழா நடைபெற்று வருகிறது. 10-ம் நாள் திருவிழாவான இன்று மாலை 7 மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. பெருவிழா தினமான நாளை காலை 7.30 மணிக்கு ஆயர் […]