ஜெ.மரணம்: விசாரணைக்கு அழைத்தால் உண்மையை சொல்வேன்!!தேதியை ஆணையம் தான் 2 முறை தள்ளிவைக்கிறது!!துணை முதலமைச்சர் பகீர் தகவல்
ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தால் உண்மை நிலையை சொல்வேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.