மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்....பாராசூட் சோதனை வெற்றி- இஸ்ரோ அறிவிப்பு!மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.