55 PS பவர்... 750cc இன்ஜின்! Royal Enfield Continental GT 750-ன் புதிய ஸ்பை படங்கள் லீக்750cc Parallel-Twin இன்ஜின், 55 PS பவர், 60 Nm டார்க், Semi-Fairing ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் Twin Exhaust என மாஸ் அம்சங்களுடன் வருகிறது.
ரூ.175 கோடி ஒதுக்கீடு...பரந்தூர் விமான நிலைய நிலத்தில் செமிகண்டக்டர் பூங்கா!பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் 422 ஏக்கரில் செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி பூங்கா அமைக்க தமிழக அரசு ரூ.175 கோடி ஒதுக்கியுள்ளது.