தடைகளை கடந்து ரிலீஸ் ஆனது பராசக்தி...புக் ஆகாமல் திணறும் டிக்கெட் விற்பனை!சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியானது
தீ பரவட்டும் வசனத்தை மாற்றுங்க...படக்குழுவுக்கு ஆர்டர் போட்ட தணிக்கை குழு!தணிக்கை குழுவின் ஆட்சேபனைக்கு இணங்க 25 மாற்றங்கள் செய்யப்பட்ட பராசக்தி திரைப்படம் யு/ஏ சான்றிதழுடன் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.