தடைகளை கடந்து ரிலீஸ் ஆனது பராசக்தி...புக் ஆகாமல் திணறும் டிக்கெட் விற்பனை!சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியானது