நிறைவேறியது குப்பத்து ராஜா படத்தின் படப்பிடிப்பு !
ஜி.வி.பிரகாஷ் குமார் ‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு ஹீரோவாக கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு, கோபி நயினார் படம், வசந்தபாலன் படம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘குப்பத்து ராஜா’ படத்தை பிரபல நடன இயக்குநர்