நடிகர் பார்த்திபன் வெளியிடும் காவல்துறை உங்கள் நண்பன் ட்ரைலர்!

ஆர்.டி.எம் இயக்கும் திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன். இந்த படத்தில், வி . ஜே. சுரேஷ், ரவீனா ரவி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆதித்யா ஜெயக்குமார் மற்றும் சூர்யா அவர்கள் இணைந்து இசையமைத்துள்ளார்கள்
இப்படம், ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒத்த செருப்பு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5 மணியளவில் வெளியிடவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025