இனி இலவசம் இல்லை..! கல்வி தொலைக்காட்சி சேனலுக்கும் கட்டணம் ..!தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் சென்ற மாதம் 26-ம் தேதி கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.