இனி இலவசம் இல்லை..! கல்வி தொலைக்காட்சி சேனலுக்கும் கட்டணம் ..!

Default Image

தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் சென்ற மாதம் 26-ம் தேதி கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

இந்த சேனல் அரசு கேபிளில் அலைவரிசையில் இலவசமாகக் ஒளிபரப்பாகியது. இந்நிலையில் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி இலவசமாக ஒளிப்பரப்பாமல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,  கல்வி தொலைக்காட்சியை மேலும் சிறப்பாக நடத்த கூடுதல் நிதி தேவைப்படுவதால் இந்த  கல்வி தொலைக்காட்சி சேனலை கட்டண சேனலாக மாற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai