#PBKSvRR: சுழலில் கலக்கிய சாஹல்! ராஜஸ்தானுக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு.!இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்.
#PBKSvRR: டாஸ் வென்று பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. பிளேயிங் லெவன் இதோ!ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நேற்று வெற்றி பெற்ற போதிலும் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்..!சஞ்சு சாம்சனுக்கு பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் ஓவர் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரூ.12 லட்சம் விதிக்கப்பட்டது.
#PBKSvRR: கடைசி ஓவரில் மிரட்டிய கார்த்திக் தியாகி., ராஜஸ்தான் திரில் வெற்றி ..!பஞ்சாப் அணி 20 ஓவரில் 183 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழந்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
#PBKSvRR: பஞ்சாப் பவுலரை பதம்பார்த்த ராஜஸ்தான்...வெற்றி பெற 186 ரன்கள் இலக்கு!Rajasthan have scored 185 runs in the 32nd league match of the IPL series in Dubai.