பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் யுவராஜ் சிங்கை மீண்டும் மாநில கிரிக்கெட் அணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை இந்திய கிரிக்கெட் அணிக்கு கொடுத்தவர் யுவராஜ் சிங். இவர் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது. தற்போது, பஞ்சாப் […]