தேசிய பறவையுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி.! வைரல் வீடியோ இதோ...பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் வளர்க்கும் மயிலை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.