தேசிய பறவையுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி.! வைரல் வீடியோ இதோ…

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் வளர்க்கும் மயிலை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் தேசிய பறவை மயிலை வளர்க்கும் விடியோவை பதிவிட்டுள்ளார். அதற்கு உணவளித்தும், அதனோடு விளையாடியும் மகிழ்ந்துள்ள விடியோவை புல்லாங்குழல் பின்னணி இசையோடு உருவாக்கிய விடியோவை பதிவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
भोर भयो, बिन शोर,
मन मोर, भयो विभोर,
रग-रग है रंगा, नीला भूरा श्याम सुहाना,
मनमोहक, मोर निराला।रंग है, पर राग नहीं,
विराग का विश्वास यही,
न चाह, न वाह, न आह,
गूँजे घर-घर आज भी गान,
जिये तो मुरली के साथ
जाये तो मुरलीधर के ताज। pic.twitter.com/Dm0Ie9bMvF— Narendra Modi (@narendramodi) August 23, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025