“அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்” – ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் பதில்!அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் திட்டவட்டம்
ஸ்பெயின் தீவில் ஹோட்டல் கட்டிடம் இடிந்து விபத்து.! 4 பேர் பலி.! சென்னை: ஸ்பெயின் பலேரிக் தீவில் நேற்று நள்ளிரவு உணவக கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.