தமிழகத்தில் புதிய இயக்கம்! 'மக்கள் மேடை' அமைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் லதா ரஜினிகாந்த்!
இந்த இயக்கத்தில் பொதுமக்கள் முதல் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரை யார் வேண்டுமானாலும் இணைந்து தங்களது அனுபவங்களைப் பகிரலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.