" மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தேர்தல் அறிக்கை " அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...!!தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு