தீபாவளி பண்டிகை: வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்.!தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனர் ஊழல்.. ஆதாரம் இருக்கிறது.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு.!ஒரு விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரி 603 உட்பட மொத்தமாக 7,906 ரூபாய் செலவு கணக்கிடப்பட்டுள்ளது. - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட வேண்டும் – அமைச்சர் தங்கம் தென்னரசு!Minister of Archeology Thangam Tennarasu today inspected the lower Sivagangai district. He called on the United States government to release the results of the study soon.