"பெரியார் பாதையில் பயணிப்போம்" – தவெக விஜய் மரியாதை!பெரியாரின் 51-வது நினைவு நாளையொட்டி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி விஜய் மரியாதை செலுத்தினார்.