சிங்கப்பூரில் 12-15 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி..!12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பைசர் - பையோஎன்டெக் கொரோனா தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி குப்பியை தவறுதலாக உடைத்த செவிலியர்...! தவறை மறைக்க செவிலியர் செய்த செயல்...!A nurse accidentally breaks a vial of the Pfizer-Bioentech vaccine in Germany.