செல்போனில் அதிகமாக விளையாடாதே என தாய் திட்டியதால் ஹைதராபாத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி மொபைலில் கேம் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அச்சிறுமி ஞாயிற்றுக்கிழமை இரவு மொபைலில் விளையாடிக்கொண்டு இருந்த போது அவரது தாய் கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள சீலிங் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக […]