பிசாசு 2 திரைப்படத்தில் நிர்வாண காட்சிகள்? விளக்கம் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!முதலில் ஸ்கிரிப்டில் ஒரு காட்சி இருந்தது உண்மை. ஆனால் ஷூட்டிங்கில் இருக்கும்போதே மிஸ்கின் சார் அதை நீக்கிவிட்டார் என நடிகை ஆண்ட்ரியா விளக்கம் கொடுத்துள்ளார்.