தனி விமானத்தில் நைஜீரியா புறப்பட்டார் பிரதமர் மோடி.! 6 நாள் பயண விவரம் இதோ...6 நாள் பயணமாக நைஜீரியா , பிரேசில், கயானா செல்வதற்கு இன்று தனி விமானத்தில் புறப்பட்டார் பிரதமர் மோடி.