முதல் 5 நாட்களில் PM CARES நிதிக்கு ரூ.3,076 கோடி.! பெயர்கள் வெளியிடாதது ஏன்? ப.சிதம்பரம்.!பிரதமர் பொதுநிவராண நிதிக்கு, முதல் 5 நாட்களில் ரூ.3,076 கோடி கிடைத்துள்ளது என்று நிதியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நிவாரண நிதிக்கு வந்த நிதியை தணிக்கை செய்ய வேண்டும் – ராகுல் காந்திபிரதமர் நிவாரண நிதி தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கிய யுவராஜ் சிங்பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கினார் யுவராஜ் சிங்.
கொரோனா :1.50 கோடி நிவாரண நிதி அளித்த டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி கம்பீர்இந்தியாவில் கொரோனா தொற்று 1000த்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை