திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் பாமக? ராமதாஸ் சொன்ன பதில்!அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
"ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்" – பாமக நிறுவனர் ராமதாஸ்ஒட்டு கேட்கும் கருவி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என ராமதாஸ் கூறியுள்ளார்.
ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!இது குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு சந்தேகம் இருக்கு... ஆனா இல்ல என ராமதாஸ் பெயரை கூறாமல் பதிலை சொன்னதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிரான வழக்கு ரத்து.. ஐகோர்ட் உத்தரவு!முரசொலி நிலம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
அமித்ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு.