அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!அத்துமீறலே அடக்குமுறையை தகர்க்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!கூட்டணி குறித்து முடிவு செய்ய நான் இருக்கிறேன் நான் தான் முடிவு செய்வேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.