"ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவை செய்வதே பிரதமர் மோடி பிறந்தநாளைக் கொண்டாட சிறந்த வழி!"- ஜே.பி.நட்டா
பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழி, ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவை செய்வதே என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.