வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் கனிமொழி, உள்ளிட்ட எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!16 மணி நேரம் நடைபெறவுள்ள விவாதத்தில் பிரதமர் மோடி குறுக்கிட்டுப் பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
முகக்கவசம் அணியாததால் ஒரு நாட்டு தலைவருக்கு ரூ.13,000 அபராதம் – பிரதமர் மோடிகொரோனா விதிமீறலுக்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் உரை குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!பிரதமர் @narendramodi வழங்கிய 7 அறிவுரைகள் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.