உலகக்கோப்பை 2022.! கால்பந்தாட்ட அணிக்கு பாதுகாப்புக்காக விண்ணில் பறந்த போர் விமானங்கள்.!கத்தாரில் நடைபெறும் 2022 கால்பந்து உலகக்கோப்பைக்கு செல்லும் போலந்து அணிக்கு பாதுகாப்பாக இரு F-16 ஜெட் விமானங்கள் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.