சேலத்தில் நூதன மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்..சேலத்தில் கார்களுக்கு வாடகை தருவதாக உரிமையாளர்களிடம் இருந்து பெற்று, அவற்றை அடகு வைத்து நூதன மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.