தமிழ்நாடு அரசு இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு.!தமிழகத்தில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.