போலீசார் உடை அணிந்து விமான நிலையத்தில் 750 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கும்பல்!பிரேசிலின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சாவ்பாலோ நகர விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் கூடிய போலீசார் உடையில் வந்த