நடிகை கௌதமி, தடா பெரியமசாமிக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு!!சமீபத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு கொள்கை பரப்பு துணை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.