உண்மையான திராவிட கட்சியில் இணைந்துள்ளேன்...திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் பேட்டி!பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகிறது என அதிமுவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.