Tag: pongal release

சூரரைப்போற்று படத்தை போன்று மாஸ்டரும் ஓடிடியில் ரிலீஸா.? விளக்கமளித்த படக்குழுவினர்.!

மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படாது என்றும், படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து […]

actor vijay 4 Min Read
Default Image