என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை...பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!17 ஆண்டுகளாக என் கணவர் பிஎஸ்எஃப்-ல் பணியாற்றுகிறார், இனியும் தொடருவார் என எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜவான் பூர்ணம் குமார் மனைவி தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்...திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!ஏப்.23 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜவான் பூர்ணம் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.