"தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி" – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், புதிய கட்சியான 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கினார்.
முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது முழு உருவ சிலையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயின் தாயார் ஆம்ஸ்ட்ராங் சிலையை திறந்து வைத்தார்.
"இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார்"...பகுஜன் சமாஜ் கட்சி பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்!பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் மனைவியின் 'உருக்கமான' வேண்டுகோள்.! காரணம் இதுதான்...சென்னை: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி, இனி தன்னை திருமதி.ஆம்ஸ்ட்ராங் என அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நிர்வாக ரீதியிலும் பெயரை மாற்றம் செய்துள்ளார்.