Tag: Portufal

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வெறும் 28 வயதுதான். அந்நாட்டு ஊடக அறிக்கையின்படி, அவரது கார் ஸ்பெயினில் விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில், அவரது சகோதரர் ஆண்ட்ரேவும் அவருடன் காரில் இருந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். ஆண்ட்ரேவும் 26 வயது கால்பந்து வீரர் ஆவார். ஜோட்டாவின் திருமணத்திற்கு 10 நாட்களுக்குப் பிறகு இந்த துயர சம்பவம் நடந்தது. அவர் […]

AndreSilva 4 Min Read
diogo jota died