மாறிப்போன ரிலீஸ் தேதிகள்! தள்ளிப்போகும் சாஹோ! முன்பே வரும் காப்பான்!தமிழ் சினிமாவில் அடுத்த மாதம் ஆரம்பித்தது முதல் பெரிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீசிற்கு காத்திருக்கின்றன. அதில் முதலில் வருவது அஜித்தின் நேர்கொண்ட பார்வை
கசிந்தது ரகசியம் – சகோ படத்தில் பாகுபலி பிரபாஸின் கதாபாத்திரம் இதுவா ?பிரபாஸ் நடித்த பாகுபலி என்ற மாபெரும் பிளாக் பஸ்டர் படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் சகோ. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது