நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்..! நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவிப்பு..!!நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்