நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்..! நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவிப்பு..!!

நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்

நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்

2019 ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மேலும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். எனது புதிய பயணத்தை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

unknown node