இறாலை சுத்தம் செய்வது முதல் ஜாரில் சேமிப்பது வரை.. முழு இறால் ஊறுகாய் ரெசிபிவீட்டிலேயே மிக சுலபமாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய இறால் ஊறுகாய் செய்முறை. தேவையான பொருட்கள் மற்றும் படிப்படியான வழிமுறைகள் இங்கே.