அயோத்தியில் ஹனுமன் கர்கி கோயில், குழந்தை ராமர் கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி.!ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கு ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.