ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் இந்திய குடியரசு தலைவர்!பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.