ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?மாலத்தீவு அதிபர் தொடர்ச்சியாக 15 மணி நேரம் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாடி புதிய சாதனை படைத்துள்ளார்.
திடீர் மாற்றம்.! காலை 11 மணிக்கு 5-ஆம் கட்ட முக்கிய அறிவிப்புகள் .!நாளை காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.