தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்.!தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, எலியார்பத்தி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!நாடு முழுவதும் இன்று முதல் தமிழ் அமுல் நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது.., இனி எவ்வளவு தெரியுமா? மத்திய அரசு அதிரடி...சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் ரூ.818.50-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.50 உயர்ந்து ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்வு – நாளை முதல் அமல்!நாடு முழுவதும் நாளை முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை நேரடியாக உயர்த்தப்பட உள்ளது.