பெங்களூரில் பத்து வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார் வெங்கடராமணப்பா கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளி என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய தனது மகளை பார்ப்பதற்காக நேற்று 62 வயது கோயில் பாதிரியார் ஒருவர் சென்றுள்ளார். அப்பொழுது அந்த தெருவில் வசித்து வரக்கூடிய தம்பதியர்களின் 10 வயது சிறுமி அவரது மகள் வீட்டண்டையில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளது. அந்த சிறுமியை பார்த்த பாதிரியார் அவளிடம் பேசி தனது மகள் வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். அதன் […]