பிரியா வாரியரை கவர்ந்த பிரபல தமிழ் நடிகர் !பிரியா வாரியர் கடந்த மாதம் சமூக வலைதளங்கள் மூலம் இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் பிரபலமானவர் . அந்த வைரல் சம்பவத்திற்கு பிறகு அவர் நிறைய படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது.