பிரியா வாரியரை கவர்ந்த பிரபல தமிழ் நடிகர் !

பிரியா வாரியர் கடந்த மாதம் சமூக வலைதளங்கள் மூலம் இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் பிரபலமானவர் . அந்த வைரல் சம்பவத்திற்கு பிறகு அவர் நிறைய படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது.

பிரியா வாரியர் கடந்த மாதம் சமூக வலைதளங்கள் மூலம்இந்திய சினிமாரசிகர்களால் மிகவும் பிரபலமானவர் . அந்த வைரல் சம்பவத்திற்கு பிறகு அவர் நிறைய படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டபிரியா வாரியரிடம் சிவகார்த்திகேயன்புகைப்படத்தை காட்டியபோது தன்னுடைய பேவரெட் நடிகர் இவர்தான் என்று கூறியுள்ளார்

சமீபத்தில் கூட அவர் பாலிவுட்டில்ரன்வீர் சிங்கிற்குஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.